Page 26 of 31
இருக்கிற பொண்ணா தேடி இருக்கணும்..
அப்படி இல்லன்னா மிஸ் சென்னை மாதிரி மிஸ் நீண்ட ஜடை னு ஒரு போட்டி வைச்சுத்தான் கண்டுபிடிக்க முடியும்.. “ என்று மீண்டும் சலித்துக் கொண்டே சொல்ல ரோஜாவும் வாய்விட்டு குலுங்கி சிரித்தாள்...
அதை கண்ட விவேக் ஒரு நொடி அசந்து போய் தன்னையும் மறந்து அவளையே இமைக்க மறந்து ரசித்தான்...
அதற்குள் அவளுடைய அலைபேசி ஒலிக்க அதுவரை பொங
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னிங்க? “ என்றாள் பதட்டமாக...
“பொள்ளாச்சினு சொன்னேன் மா... ஏம்மா கேட்கற? “ என்றார் சந்தேகமாக...
“யெஸ்...” என்று கையை மடக்கி குதித்தவள்