Page 24 of 31
“சே.... ஒவ்வொரு காலேஜ் ஆ போய் ஒவ்வொரு பொம்பள புள்ளையா பார்த்து தேடணும்...! இப்படி ஒரு பொழப்பு தேவையா? என் நல்ல காலம் இதுவரைக்கும் அந்த செக்யூரிட்டி என்னை சந்தேகமா பார்க்கல.. இனிமேலும் போய் நின்னா என்னை நிஜ போலிஸ்கிட்டயே புடிச்சு கொடுத்துவாங்க...
இவ்வளவு தூரம் வந்து இன்னும் அந்த பொண்ணை கண்டுபிடிக்க முடியலையே... எங்க மிஸ் பண்றேன் ? “ என்று புலம்பி ... pan>, அவளும் விவேக் ஐ அடையாளம் கண்டு கொண்டு தன் ஹெல்மெட்டை கழற்றியவள் “ஹலோ நாட் நாட் செவன்.. எப்படி இருக்கீங்க? இங்க என்ன பண்றீங்க? என்றாள் ரோஜா
This story is now available on Chillzee KiMo.
...