Page 11 of 27
கல்யாணம் பண்ணிக்குவேன்”
”அது ஓகே இருந்தாலும் உங்களுக்குன்னு தனிப்பட்ட விருப்பங்கள் இல்லையா” என கேட்க
”எனக்கு அப்படி எதுவும் இல்லை”
”ஒருவேளை உங்களுக்கு வர்ற பொண்ணு உங்களை பிடிக்காதவளா இருந்தா”
”அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்”
”உங்களுக்கு உங்க முறைப்பொண்ணுதான் வரனும்னு ஆசை ... an>”
”உன்னை கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இருந்தாதானே அதை சொல்றதுக்கு, எனக்கு அது இல்லையே பின்ன ஏன் நான் சொல்லனும் சொல்ல மாட்டேன், நான் உன்னை கல்யாணம்
This story is now available on Chillzee KiMo.
...