Page 19 of 27
பழகினேன், மனசு விட்டு சிரிச்சேன், உங்க மேல எனக்கு உரிமையிருக்கறதாலதானே எனக்கு கோபம் வரும் போதெல்லாம் யார் கிட்ட காட்டறதுன்னு தெரியாம உங்ககிட்ட காட்டினேன், திட்டினேன், நீங்களும் எனக்காக எல்லாம் செஞ்சீங்க, எனக்கு கஷ்டம் வந்தப்ப உதவி செய்தீங்க, எனக்கு துணையா நின்னீங்க, அப்ப எனக்கு என்ன தோணும் ... கத்தையும் மாத்திக்கிட்டவரு
This story is now available on Chillzee KiMo.
...