Page 21 of 27
நேராக வீட்டிற்குள் செல்லாமல் பேயறந்தவனைப் போல அமர்ந்திருந்த சூர்யாவிடம் வந்து நின்றார்கள்
”சூர்யா நீ சொன்னது சரிதான்பா, நீ சொன்ன அந்த 3 குடும்பங்களையும் நான் பார்த்துட்டு வந்துட்டேன் 3 வீட்டு பையன்களும் நல்லவங்களா இருக்காங்க, மரியாதையா பேசறாங்க எனக்கு அவங்க 3 பேரையும் பிடிச்சிருக்கு சூர்யா
...
This story is now available on Chillzee KiMo.
...
பையன்களைப் பத்தி சொன்னேன் அவ்ளோதானே ஆனா, இந்த வீட்ல மகேசுவோட பொண்ணால சந்தோஷமா ஒரு நாளும் வாழ முடியாதுப்பா” என உறுதியாக சொல்லிவிட மகேசுவோ ரத்தினத்திடம்