Page 9 of 12
ஆசைப்படுகிறேன்." என்றான்.
"இல்லை பரத். நான் அந்த நேரத்தில் கோயிலுக்குச் செல்லப்போகிறேன். நீங்கள் இப்போது உணர்ச்சி வசப்படக்கூடாது என்று டாக்டர் கூறியிருக்கிறார். நீங்கள் என்னை முதன் முதலில் பார்க்கப் போகிறீர்கள். அப்போது உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட வா ... ாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது பரத்
This story is now available on Chillzee KiMo.
...