Page 16 of 27
ஆய்டுச்சே... அவங்க வேற ஒருத்தனுக்கு சொந்தம்.. அப்படி இருக்க, நீங்க எப்படி………..? ப்ளீஸ் பாஸ்.... அவங்களை மறந்துடுங்க.... “ என்றான் கவலையுடன்......
“நோ.................. அது மட்டும் என்னால முடியாது விவா.....நான் இப்பவும் அவளை காதலிக்கிறேன்... என் மனதுக்குள் அவளை காதலிக்கிறேன்.. இப்பவும் எப்பவும் அவளை நான் காதலித்து கொண்டுதான் இருப்பேன்..
...
This story is now available on Chillzee KiMo.
...
விவேக் வேற வழி இல்லாமல் பல்லை கடித்து அதை எல்லாம் பொறுத்து கொண்டிருந்தான்..
கடைசியில் அந்த டேபிலின் மீது மட்டையாகி விட, அதை கண்ட விவேக் திடுக்கிட்டான்..