Page 18 of 27
அவளின் நினைவு வரும்பொழுதெல்லாம் அந்த பாட்டிலை எடுத்து தொண்டையில் சரித்து கொண்டான்.. அதன் போதையில் அவளின் முகம் கொஞ்சம் மறைந்தது..
அவன் வலி வேதனையும் கொஞ்சம் மட்டுபட்டதை போல இருந்தது..
மது எப்பொழுதும் ஒருவனை வலி வேதனையில் இருந்து அப்பொழுது மட்டுமே விடுவிக்கும்.. அந்த போதை தெளிந்தால் வலி வேதனை கவலை பிரச்சனை எல்லாமே அப்படியேதான் மீண்டும் ஒருத்தனை வருத்தும்..
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“ஹ்ம்ம் சொல்லு மேன்...செட்டில்மென்ட் இல்லை என்றால் வேற என்ன வேணும்? ஓ.. நான் சொன்ன டிடெக்டிவ் ஆபிஸ்..? அதுக்கான ஏற்பாட்டையும் பண்ணிடலாம்.. கிவ் மி சம் டைம்... “