Page 21 of 27
ஹஸ்பண்ட் பற்றி பேசும்போதெல்லாம் அவங்க முகத்தில் சிரிப்பு இருந்தாலும் அந்த ஆன்ட்டியின் முகம் வேதனையில் சுருங்கியது..
சமையல் அறையில் இருந்தாலும் ஹாலில் இருந்தே அந்த ஆன்ட்டியின் முகத்தை நன்றாக பார்க்க முடிந்தது.. அவங்க முகத்தை உத்து பார்த்ததும் எனக்கு என்னவோ சம்திங் ராங் என்று தோன்றியது..
அதனாலேயே அந்த ஆன்ட்டியை இன்னும் நல்லா உத்து கவனித்துக் கொண்டிருந்தேன்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ோஜா பொண்ணை பார்த்து மனசு துடிக்க முடியாது... “ என்றான் வேதனையுடன்..
“பாஸ்.. அவங்க பேசணும்னு சொன்னது உங்க கிட்ட.. உங்க நம்பர் அவங்ககிட்ட இல்லாததால் என்னை அழைத்து இருந்தார்கள்..