Page 12 of 27
சார்.. அதுவரைக்கும் எங்க ஊர்லயே இருக்கலாம்னு.. “ என்று தயக்கத்துடன் இழுத்தாள் மெதுவாக அவள் அத்தைக்கு கேட்காதவாறு..
அப்பொழுது கண்ணம்மா தமயந்திக்கு சிற்றுண்டி எடுத்து வந்தார்...அதனால் கொஞ்சம் வாடி இருந்த முகத்தையும் உடனே மாற்றி கொண்டு கலகலப்பாக பேச ஆரம்பித்தாள் தமயந்தி..
விவேக் க்கிற்கு ஏதோ சரியில்லை போல தோன்றியது.. அவள் ஏதோ மறைக்கிறாள் என்று தோன்றியது.. அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
span> தன் வாழ்நாள் முழுவதும் அவள் கையை பிடித்து கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது...
ஆனால் அதே நேரம் அவன் பார்வை அந்த புகைப்படத்திற்கு செல்ல, அதில் நளனின் சிரித்த