Page 10 of 27
கேம்பஸ் செலக்சன் லயும் கலந்துக்கல.. உங்க கான்ப்ரென்ஸ் லயும் கலந்துக்கல.. “
“அப்புறம் அந்த பக்கம் உன்னை பார்த்தேனே. ? “ என்றான் யோசனையாக..
“என் ப்ரெண்ட் ஒருத்தி இன்னைக்கு இரண்டு மூணு கான்ப்ரென்ஸ் அட்டென்ட் பண்ணினா.. அவளை அழைத்து கொண்டு செல்ல அந்த பக்கம் வந்தேன்..” என்று சிரித்தாள்..
“ஓ.. அதனால் தான் கான்ப்ரென்ஸ் அட்டென்ட் பண்ணினவங்க லி
...
This story is now available on Chillzee KiMo.
...
ட எம்.டி னு தெரிஞ்சது..
உடனே நெட்ல தேடி பார்த்தேன்.. அப்பதான் அவர் எவ்வளவு பெரிய ஆள் னு தெரிஞ்சது..
அப்படிபட்டவர்கிட்டயா அன்று ப்ளைட்ல அப்படி வாயடிச்சிகிட்டு வந்தேனு எனக்கு உதற