Page 17 of 41
பார்வைக்காக அத்தனை பேர் ஏங்கி தவம் இருக்க, ஆனால் யாருக்கும் இதுவரை கமிட் ஆகவில்லை அவள்..
தாராளமாக அனைவருடனும் கலந்து பழகினாலும் ஒரு எல்லைக்குள் எல்லாரையும் நிறுத்தி விடுவாள் என்று அவளை பற்றி நல்லவிதமாக சொல்லி இருந்தனர்..
அப்படி அத்தனை பேர் முயன்றும் அவர்களுக்கு கிடைக்காதவன் ஒரே வாரத்தில் தன்னிடம் காதலை புரபோஸ் பண்ண அவனுக்கு அந்த வானத்தையே வச ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டான்..
ஆனால் அதற்கு அவன் கொடுத்த விலை மூன்று வருடங்கள் அவன் குடும்பத்தை பிரிந்து இருந்தது... ஆம்.. கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஆகிறது அவன் குடும்பத்தை பிரிந்து வந்து..