Page 19 of 41
ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறானே என்று திக் என்றது அனைவருக்கும்..
நெடுமாறன் தன் மகனை தனியாக அழைத்து புத்தி கூற அவனோ அவன் தந்தைக்கு திருப்பி அட்வைஸ் பண்ணினான்...
பெண்கள் அனைவருக்கும் சாந்தினியை பிடித்துவிட, அதுவும் இப்படி வழவழுவென்று தொட்டால் அவளுக்கு வலிக்குமோ என்று தோன்றும் வகையில் மென்மையாக இருந்த அவளின் வழவழ சருமத்தையும் சினிமா நடிகை போல எல்லா பாகங் ... .. மீண்டும் அவர்கள் இருவரையும் ஒரு நேர்பார்வை பார்த்தவர் முகத்தில் புன்னகை தவழ,
“மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி... வணக்கம் அம்மணி...இங்க எல்லாம் சௌகர்யமா இருக்கா ? “
This story is now available on Chillzee KiMo.
...