(Reading time: 70 - 139 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

மொய்க்கும்..

பார்வையாலயே அவனை மயக்க முயல்வர்... அவன் நிலா பொண்ணு கூட அத்தனை பேர் அவள் மீது காதல் கணைகளை ஏவிய பொழுதும் அவள் அவனிடம் மட்டுமே மயங்கி இருந்தாள்.. இன்னும் மயங்கி கிடக்கிறாள்..

அவளுடன் பழகிய இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட அவனிடம் முகம் திருப்பியதில்லை..அவனை முறைத்தது இல்லை..  

பேபி என்று  கொஞ்சல் மாறாமல் தான் அவனை அழைத்து கொஞ்சி வருகிறாள்..

...
This story is now available on Chillzee KiMo.
...

ஹா உன் புருஷன் தான் டி.. ஜமீன்தார் ஐயா பேரன் ஜமீன்தார் தான.. ஒரு வேளை சின்ன ஜமீன் னு கூப்பிடணுமோ? “ என்றாள் நக்கலாக சிரித்தவாறு..

அதை கேட்டு நிலாவும் புன்னகைக்க

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.