(Reading time: 70 - 139 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

அவனும் ஒரு கையால் தலையை துவட்டியவாறே வந்தவன் ஓரக்கண்ணால் அவளை பார்த்தவாறு வெளிவந்தவன்.. நேற்றை போலவே இன்றும் அவள் பார்வை தன்னிடம் வரும் என்ற எதிர்பார்ப்பும் சிறு குறுகுறுப்புமாய் அவளையே பார்த்திருந்தவனுக்கு முதல் ஏமாற்றம்..

மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை அவள்..

அதை கண்டு அவன் உள்ளே கொதிக்க ஆரம்பித்தது..

“சரியான திமிர் பிடிச்சவ.. “ என்று மனதுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

முகம் மாறப்போகிறாள்? எப்படி இறுகி போகிறாள்  என்று பார்க்கும் ஆர்வம் + ஆவல் மட்டுமே அந்த கண்களில்..

அதனால்தான் அவன் அலைபேசியில் கொஞ்சி கொண்டிருந்தாலும் நொடிக்கொரு தரம் அவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.