Page 28 of 41
காதலில் விழுந்து அவளையே கை பிடித்து இன்று வரை காதலித்து கொண்டிருக்கிறவன் இந்த தேவநாதன் ஜமீன்தார் அம்மணி...
அப்படி பட்ட என்னை போய் இப்படி ஒரு வார்த்தை சொல்லிபுட்டியே.. “ என்றார் வருத்தமாக.
அவர் பேசியதை எல்லாம் கேட்டு வாயடைத்து அமர்ந்து இருந்தாள் நிலா...
அவருக்குள் இப்படி ஒரு ஞானம் இருக்கும் என்று அறிந்திருக்கவில்லை அவள்...
அவள் தாத்தா ஒரு பழம
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அந்த கிறுக்கு பய காதலிக்கிறேன் னு சொல்றானே... அவன் கண்ண பார்த்திருக்கியா? அதுல கொஞ்சமாவது காதலிப்பதற்கான ஜாடை தெரியுதா? “ என்று புருவத்தை உயர்த்தினார்..