Page 26 of 41
“ஹ்ம்ம் பரவயில்லை.. உன் தாத்தன் உன்னை நல்லா பேசற மாதிரிதான் வளத்தி வச்சிருக்கான்.. என் பேரனுக்கு இணையா வாய்க்கு வாய் பேச, வாய் சண்டையிட பொருத்தமானவ தான் நீ அம்மணி.. என் பேரன் வாழ்க்கை இனிமேல் அமோகமா இருக்கும்.. “ என்று கண் சிமிட்டி உல்லாசமாக சிரித்தார்...
“ப்ச்.... தாத்தா... நான் என்ன சொல்லிகிட்டிருக்கேன்.. நீங்க என்ன பேசிகிட்டிருக்கீங்க.. உங்க பேரனு
...
This story is now available on Chillzee KiMo.
...
> ஷிவ் நாடார் போன்றவங்களை பற்றியும் இப்ப இருக்கிற கம்யூட்டர் துறையில் புகழ்பெற்ற பில்கேட்ஸ், சுந்தர் பிச்சை பத்தி எல்லாம் எனக்கும் கொஞ்சம் ஞானம் இருக்கு அம்மணி..