Page 30 of 41
“ஹ்ம்ம்ம் அது ஒரு குட்டி கதை நிலா மா.. அதை இன்னொரு நாள் சொல்றேன்.. அவன் என்கிட்ட சபதம் செஞ்சிருக்கான்.
அந்த சபதத்தை நிறைவேற்றத்தான் அந்த பட்டணத்து புள்ளைய காதலிக்கிறேனு சொல்லி என் கண் முன்னாடி நிறுத்தினான்..
அதுக ரெண்டு பேர் கண்ணை பார்த்ததுமே கண்டு புடிச்சிட்டேன் .. அது நீயின்றி நான் இல்லை னு சொல்லும் ஆழமான காதல் இல்லை.. ஐயோ பத்திகிச்சேனு சொல்ற மின்சார காத
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளுக்கும் அது எல்லாம் திகட்டி போச்சு.. புருசனோட உண்மையான அன்பை புரிஞ்சுகிட்டு அவனோட சந்தோஷமா வாழ ஆரம்பிச்சா...
இதுல அதிசயம் என்னன்னா என்னை எதிர்த்து பேசாத என் மவன் அவன் காதலுக்காக என்ன