Page 31 of 41
எதிர்த்து நின்னு சாதிச்சான்.. ஆனால் என்னை எப்பவும் எதிர்த்து நிக்கும் என் பேரன் நான் கொஞ்சம் கிடுக்கி பிடி போடவும் அவன் காதலை மறந்து மறுபேச்சு பேசாம உன் கழுத்துல தாலைய கட்டிட்டான்..
இதுல இருந்தே தெரியல உன் புருஷன் காதல் எவ்வளவு ஆழமானது என்று..? .
அவன் உண்மையா காதலிச்சிருந்தா காதலித்தவளை தவிர வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்ட கை வராது அம்மணி.. மண
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கும்.
தகரத்துக்கும் தங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாம தகரத்தை தங்கம்னு நம்பிகிட்டிருக்கான் அந்த மடையன்.. உண்மையான தங்கத்தை அவனுக்கு காட்டத்தான் இந்த அவசர கல்யாணம் அம்மணி..