Page 29 of 41
“ம்ம்ம்ஹூம்.. நான் எங்க அந்த நெட்ட கொக்கு கண்ண பார்த்தேன்...? என்னை பார்த்தாலே எரித்து விடற மாதிரி பார்க்கறான். அவனை கண்டாலே எனக்கு உதறுது.. இதுல அவன் கண்ணு எப்படி இருந்தது? மூக்கு எப்படி இருந்தது? முளி எப்படி இருந்தது என்றா பார்க்க முடியும்? “ என்று உள்ளுக்குள் நொடித்து கொண்டாள் நிலா..
“சரி விடு.. உனக்கு புரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
சிரித்தவாறு நிறுத்தினார்..
“உங்களை ஜெயிக்கவா? அது ஏன் தாத்தா? “ என்றாள் இன்னும் குழப்பத்துடன்..
அருகில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தவர்