Page 24 of 41
என்றார் வருத்தத்துடன்...
“தாத்தா.... அது வந்து....... அவர் பாவம் தாத்தா... நான் எங்கயாவது போய்டறேன்.. “ என்றாள் தயக்கத்துடன்...
“ஹ்ம்ம்ம் ஏன் திடீர்னு இந்த முடிவு? “ என்றார் அவளை ஆராய்ந்தவாறு..
“இல்ல... உங்க பேரன் ஏற்கனவே ஒரு பொண்ணை காதலிக்கிறார்... இரண்டு காதலர்களை பிரிப்பது பாவம் தாத்தா...நீங்க எவ்வளவு நல்லவர்.. எல்லாருக்கும் நல்லது
...
This story is now available on Chillzee KiMo.
...
தார் தேவநாதன்...
“தாத்தா... நான் என்ன சொல்லிகிட்டிருக்கேன்.. நீங்க என்ன உளறி.... “ உளறிகிட்டிருக்கிங்க என்று சொல்ல வந்தவள் அப்படியே நாக்கை கடித்து பாதியில் நிறுத்தி கொண்டாள்..