Page 27 of 41
அப்புறம் சொன்னியே காதல் பத்தி என்ன தெரியும்னு? நான் காதலுக்கு எதிரினு..
நான் இளைஞனா இருந்தப்பயே சேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் ஐ கரைச்சு குடிச்சிருக்கேன்...
ரோமியோ ஜூலியட் இருவரும் முதன் முதலில் பார்த்து மனதை பறிகொடுத்த சீன் ஐ மட்டும் அத்தனை தரம் படிச்சிருக்கேன்.. அதே போல அவர்கள் பிரியும் அந்த கடைசி சீன் மட்டும் இன்னும் என் மனதில் அப்படியே பதி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
உனக்கு ஒன்னு தெரியுமா? நானும் காதலித்தவன் தான்.. இன்னும் காதலித்து கொண்டிருக்கிறவன் தான்..
என் பொண்டாட்டி மணிகண்ணை.. திகட்ட திகட்ட காதலித்தவன்.. அவளை பார்த்த உடனேயே