Page 16 of 31
உலுக்க மகேசுவோ அவனுக்கு வைத்தியம் பார்க்கலானார் சட்டென அவனது நாடித்துடிப்பை கவனித்தார் அவனது கன்னத்தை தட்டிக் கொடுத்தார் நெற்றியில் கையை வைக்க அங்கு சூடான உணர்வு தோன்றவும் அதிர்ந்தார்
”சூர்யாவுக்கு காய்ச்சல் அடிக்குது” என்றார் பதட்டமாக அதைக்கேட்ட சரசுவோ சிரித்துவிட்டு
”அவனுக்கு பரிட்சை நாள் வரும் போதெல்லாம் இப்படிதான் காய்ச்ச ... ரவும் அவர்களும் இன்முகத்துடன் வந்து அனைவரையும் வருக வருக என வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்று அமர வைத்தார்கள். அதிலும் சூர்யாவிற்காக நாற்காலி வேறு தர அவனோ தன் தாயுடன் தரையில்
This story is now available on Chillzee KiMo.
...