Page 18 of 31
பார்க்க அவளோ எதேச்சையாக அவனைப் பார்த்து திடுக்கிட்டு பின் ஒரு சின்ன சிரிப்பு சிரித்துவிட்டு மீண்டும் யாரையோ தேட அவனுக்கு சந்தேகமே அதிகமானது.
”ராஜகுமாரி ஓய் ராஜகுமாரி யாரை தேடற” என மெதுவாக கேட்க அவளோ ஷ்ஷ் என சொல்ல அவனுக்கு பக்கென்றது
”ஆஆஆ இவள் செய்றதெல்லாம் பார்த்தா சந்தேகமா இருக்கே என்ன யோசிக்கறா யாரை தேடறா தெரியலையே”
...
This story is now available on Chillzee KiMo.
...
”யாரு நீயா வேணாம்மா என்னை விட்டுடு, இதுக்கப்புறம் நீ எல்லாத்தையும் கத்துக்கிட்டு வர்றதுக்குள்ள எனக்கு வயசாயிடும், உனக்கு வீட்டோட மாப்பிள்ளையா எவனாவது