Page 21 of 31
இருந்தாளா இது சரியில்லையே” என மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.
அவள் கேட்ட கேள்விக்கு பெண்ணின் தாயோ
”அது ஒண்ணுமில்லைங்க, பொண்ணு ரெடியாயிட்டா ஆனா கூச்சப்பட்டு உள்ளயே உட்கார்ந்திருக்கா, இதோ இப்பவே கூட்டிட்டு வரேன்” என சொல்ல உடனே ஹர்ஷா எழுந்து நின்றாள்
”நான் போய் பொண்ணை பார்க்கலா ... span>” என மனதுக்குள் புலம்பியபடியே அவளைப் பார்க்க அவளோ அவனைப் பார்த்து மகிழ்ச்சியாக புன்னகைததாள்.
அவளின் அதீத மகிழ்ச்சிக்கு பின்னால் உள்ள விசயம் என்னவென்பதை அவன் யோசிக்ககூட
This story is now available on Chillzee KiMo.
...