Page 24 of 31
அழகாயில்லை, உங்களுக்கு பொருத்தமில்லைதான், இருந்தாலும் அவள்கூட பேசலாம்னு நினைச்சேன், அப்ப பார்த்து நான் கட்டியிருந்த புடவை நல்லாயிருக்கே ஏதுன்னு அவள் கேட்டாளா, நான் உடனே இது சூர்யா நெய்த புடவை இந்த விசேஷத்துக்காக இதை எனக்காக விருப்பத்தோட தந்தாரு, நானும் எங்கப்பாவும் அவர் வீட்லதான் 6 மாசமா விருந்தாளியா தங ... ாவோ
This story is now available on Chillzee KiMo.
...
”பரவாயில்லை எப்படியோ நான் அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்திருப்பேன் இப்படி என் வாழ்க்கையை கெடுத்திட்டியே” என அவள் மீது கோபத்தில் பாய உடனே ரத்தினமும் சரசுவும்