Page 25 of 31
வந்து அவனை தடுத்து நிப்பாட்டி திட்டினார்கள்
”யார் மேலயோ இருக்கற கோபத்தை எதுக்காக இவள் மேல காட்டற, இவள் சொன்னதில என்ன தப்பிருக்கு, அந்த பொண்ணு உன்னை நம்பாம விட்டதுக்கு ஹர்ஷா எப்படி பொறுப்பாவாள், சும்மா அவளை திட்டறதை நிப்பாட்டு சூர்யா” என ரத்தினம் அதட்ட உடனே சரசுவும் அவனிடம்
”அவங்க உன்னை ... ்ணு நான் சொன்ன உண்மையை தப்பா புரிஞ்சிக்கிட்டு உங்களை பார்க்காமயே சந்தேகப்பட்டு வேணாம்னு சொல்லியிருக்கா
This story is now available on Chillzee KiMo.
...