Page 23 of 31
”விடுப்பா சூர்யா இந்த இடம் இல்லைன்னா என்ன வேற இடமா இல்லை நீ வாப்பா” என மகேசு ஆறுதலாக பேசிக் கொண்டே வந்தார்.
அங்கு கார் இருக்கவும் சூர்யா பார்த்தான் யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் மகேசுவை தனியாக அழைத்துக் கொண்டு வேறு பக்கம் நடந்தான். அவனது செயலைக்கண்ட ரத்தினமும் ஒருவாறு புரிந்துக் கொண்டு சரசுவையும் ஹர்ஷாவையும் காரில் ஏற்றிக் கொண்டு ... நான் உண்மையைதான் சொன்னேன்
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன உண்மை” என கேட்க அவளோ
”நான் பொண்ணை பார்க்க போனேனா, அந்த பொண்ணு பார்க்க அவ்ளோ ஒண்ணும்