Page 15 of 31
தீயை அணைக்கவா
நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போதும்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
என பாடலின் கடைசி வரிகளுக்குள் ஹர்ஷா மற்றும் சூர்யாவின் முகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அவ்வளவு நெருக்கத்தில் வந்துவிட்டது. சுற்றியிருந்த அனை ... ஒரு வழியாக்கிவிட்டது
This story is now available on Chillzee KiMo.
...
”சூர்யா என்னடா என்னாச்சி ஏன்டா இப்படியிருக்க இங்க பாருடா என்னை பாரு” என அவனை