Page 11 of 33
அவன் மனம் எகிறி குதித்தது...
கண்கள் விரிய ஒவ்வொரு அடியாக மெது மெதுவாக எடுத்து வைத்து வந்தவளையே அவனையும் அறியாமல் இமைக்க மறந்து ரசித்து பார்த்து கொண்டிருந்தான் விவேக்..
ரோஜாவை கண்டதும் கண்கள் விரிந்தன தமயந்திக்கும்...
உடனே பார்வை ரிஷியின் பக்கம் சென்றது.. இதுதான் அவன் சொன்ன சர்ப்ரைஸ் ஆ என்று பார்வையில் வினவ, அவனோ இமைகளை தாழ்த்தி ஆம் என்க கண் ... ருமே பார்க்க ஒரே மாதிரியா இருக்கீங்களா? அதனால் அவங்க உங்களை சின்ன ரோஜா னு கூப்பிடலாம்.. என்ன ரெட் ரோஸ்.. நான் சொன்னது கரெக்ட்தான.. “ என்று கண்சிமிட்டி சிரித்தான்..
This story is now available on Chillzee KiMo.
...