Page 13 of 33
கொண்டிருக்கிறாள்.. இல்லை சிரிப்பதை போல நடித்துக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது..
ஆனாலும் அதைப் பற்றி நோண்டாமல் அவளை சிரிக்க வைத்து பேசிக் கொண்டிருந்தான்.. கூடவே அவனுக்கு பிடித்த சில டிஸ்களை டேஸ்ட் பண்ணிப் பார்க்கச் சொல்லி அவள் தட்டில் எடுத்து வைத்தான்..
ஒருவழியாக சாப்பிட்டு முடித்து இருக்க பெண்களுக்கான ஐஸ்கிரீம் ங்களை வரவழைத்து கொடுத்தவன் பார்வை விவேக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாறி உடனே ஒரு கனிவு வந்து ஒட்டிகொண்டது.. முகம் வெட்கத்தில் சிவக்க, விவேக் அவளின் அந்த சிவந்த முகத்தை கண்டதும் ஏனோ மனம் எகிறி குதித்தது...
அதை கண்டு திடுக்கிட்டவன்