(Reading time: 56 - 111 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

னு பீல் ஆச்சா.. அதான் அப்படி சொல்லிட்டேன்... சாரி தப்பா எடுத்துக்காதீங்க.. “  என்றாள் வருத்தத்துடன்..

“சே சே இதில தப்பா எடுத்துக்க என்ன இருக்கு தயா.. என்னை உரிமையோடு ரிஷி னு கூப்பிடுறது தான் பிடிச்சிருக்கு.. ப்ளீஸ் அப்படியே கூப்பிடு.. “  என்றான்..

“இல்ல சார்... அது சரியா இருக்காது.. நான் சார் னே கூப்பிடுறேன்.. “  என்றாள் தயக்கத்துடன்..

“ஹோய் தயா பொண

...
This story is now available on Chillzee KiMo.
...

் வந்திருந்தாள்...

அந்த அறையின் ஓரமாக நின்று போன் பேசி கொண்டிருந்த விவேக் ன் கண்கள் எதேச்சையாக வாயில் புறம் பார்க்க, ஒரு ரோஜா குவியலாய் புன்னகையுடன் உள்ளே வந்தவளை கண்டதும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.