Page 4 of 33
போல ஒரு படபடப்பு...துடிக்கும் இதயத்தை மானசீகமாக கை வைத்து அழுத்தி கொண்டவன் கால்கள் வேகமாக எழுந்து கொள்ள, இரண்டே எட்டில் வாயிலை அடைந்திருந்தான்..
“ஹாய் தயா பொண்ணு.. வா.... வா......வா... “ என்று புன்னகைத்தவன் அவளை அழைத்து வந்த மேனேஜர் க்கு நன்றி சொல்லி அவனை அனுப்பி விட்டு தமயந்தியை இருக்கையின் அருகில் அழைத்து வந்தான்..
தமயந்தியோ அந்த ஹோட்டலுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அந்த விரிந்த புன்னகை வறண்டு கிடந்த பாலைவனத்தில் விழுந்த சொட்டு மழை நீராய் சிலிர்க்க, துள்ளி குதித்தது அவன் உள்ளே..
ரிஷி அவளை பார்த்து ஒரு வாரம் ஆகி இருந்தது..