Page 25 of 28
”ப்ராஜெக்ட்டை பாரு” என சொல்லிவிட்டு அவளின் பட்டுக்கன்னத்தில் மெதுவாக தன் கை விரலால் மெல்ல தட்டிவிட அதில் அவளின் கவனம் சிதறியது
சட்டென அவனை பாராமல் தனது ப்ராஜெக்ட்டை பார்த்தாள் அது மிகவும் அழகாக இருந்தது பார்த்த உடன் பிடித்துவிட்டது
”பிடிச்சிருக்கா” என ஆர்வமாக கேட்டான் யுவன்
”எனக்கு ரொம்பப் ப ... ் அவளிடம் நன்றியை எதிர்பார்க்கலை வேற ஏதாவது அவள் சொல்வாள் என எதிர்பார்த்தான் அதனால் அவனே சொன்னான் ”நான் உன்னை காதலிக்கிறேன்” என ப்ரென்சில் சொல்ல அவளோ
This story is now available on Chillzee KiMo.
...