Page 19 of 28
”இது வேறயா” என அவன் சொல்லி முடிப்பதற்குள் மறுபடியும் அவளே போன் செய்தாள் அதையும் அருள் ஆன் செய்ய
”ஹலோ அண்ணா எனக்கு இன்னொரு டவுட், இந்த கிரகங்கள் எல்லாத்துக்கும் ஒரே மாதிரி கலர் பெயின்ட் பண்ணிட்டுமா இல்லை வேற வேற கலர்ல பெயின்ட் பண்ணட்டுமா” என கேட்க அருளோ யுவனை பார்த்தான் யுவனோ கோபமாக இருக்கவே
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
கவலைப்படாதீங்க நான் சுத்திப்பார்த்துட்டு கிளம்பிடுவேன்”
”சார் என்ன சார் திடீர்ன்னு இப்படி சொல்றீங்க இருங்க சார் நான் எல்லாரையும் அசெம்பள் பண்ண வைக்கிறேன்”