Page 16 of 28
டிரைவரிடம் போகுமாறு சைகை செய்ய டிரைவரும் கிளம்பினான். இவ்வளவு நேரமாக நடக்கும் சம்பவத்தை அருள் கவனிக்கவில்லை, அவனுக்கு மதியம் நடக்கவிருக்கும் மீட்டிங்குக்கான ஃபைலில் மூழ்கியிருந்தான்.
யுவன் கார் சென்றதும் யாரோட கார் அது ஏன் ஒரு நிமிசம் நின்னுட்டு போயிடுச்சி என தனக்குத்தானே கேட்டு குழம்பியபடியே காலேஜ்க்குள் சென்றாள் அஞ்சலி.
காலேஜ்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல அவளோ
”சரிடி” என சொல்லிவிட்டு சோகமாக தனது க்ளாஸ் ரூமிற்குச் சென்றாள்.
அங்கு யாரும் இல்லை தனது இருக்கையில் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த