Page 13 of 28
காலேஜ் வரைக்கும் ட்ராப் பண்ணலாம்னுதான் வந்தேன் இது கூட உனக்கு பிடிக்கலையா ப்ளிஸ் அஞ்சலி” என கெஞ்ச அஞ்சலியோ கார்த்திக்கின் கள்ளமில்லா எண்ணத்தை கண்டு சிரித்துவிட்டு காலியான இருக்கையை தேடிக் கொண்டு சென்று அமர்ந்தாள். கூடவே கார்த்திக்கும் அமர்ந்தான்.
கன்டக்டர் வர கார்த்திக் தன்னிடம் இருந்த டெபிட் கார்டு நீட்ட அதைக் கண்ட அஞ்சலி கலகலவெனச் சிரித்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லாயிருந்தது, அதான் பாராட்ட நினைச்சி கைதட்டினேன்”
”பஸ்ஸே நம்மளைத்தான் பார்க்குது” உடனே கார்த்திக் திரும்பிப் பார்த்து அஞ்சலியிடம்