Page 8 of 28
கொடுத்தாரு”
என சொல்ல அவளுக்கு திக்கென்றது
”நீ ஏன் ஸ்பீக்கர்ல போட்டு பேசற அந்த ஆபிஸ்ல இதுவும் ஒரு சட்டமா என்ன”
”அப்படியில்லை உன்கிட்ட பேசறதா சொல்லி நான் வேற யார்கிட்டயாவது பேசுவேன், ஆபிஸ் ரகசியம் சொல்லிடுவேன்னு அவர் நினைக்கறாரு”
”என்ன அண்ணா இது அவர் இப்படியா உன்மேல சந்தேகப்படுவாரு”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு நேராக யுவனின் வீட்டிற்குச் சென்றான் அருள்.
அஞ்சலியும் தனது ப்ராஜெக்ட்டுக்கான பொருட்களை கடையில் வாங்கிக் கொண்டாள், அருள்