Page 4 of 28
”காரணமா” என நினைத்தபடியே அவனை குழப்பமாகப் பார்த்தாள்.
”என்ன அமைதியாயிட்ட என் மேல கோபமா பேசமாட்டியா திட்டறதாயிருந்தா கூட திட்டு நோ ப்ராப்ளம்”
”ஆமா நீங்க எங்க இருக்கீங்க”
”என் வீட்லதான்”
“வீடா”
”ஆமாம் இது என்னோட பெட்ரூம் இரு உனக்கு காட்டறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு கோபம் வரும்”
”உன் அண்ணன் உன்னை புகழ்ந்து பேசினா மட்டும் சந்தோஷப்படற, நான் பேசினா திட்டற”
”அவரும் நீங்களும் ஒண்ணா”