Page 28 of 28
”அர்த்தம் தெரியாம நீ ஐ லவ் யு சொன்னாலும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அஞ்சலி, கூடிய சீக்கிரம் அதுக்கான அர்த்தத்தை புரிஞ்சிக்கிட்டு நீ என்கிட்ட சொல்வ, அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன் அஞ்சலி” என நினைத்து மகிழ்ந்தான் யுவன்.
லூஸி மற்றும் டிரைவரை காரில் ஏற்றிக் காண்டான். டிரைவரும் காரை ஆபிஸ் நோக்கி செலுத்தினான் ... "font-size: 14pt;">Go to Ilagi inaiyum iru idhayangal story main page
This story is now available on Chillzee KiMo.
...