Page 10 of 28
யுவனோ கார்த்திக்கின் வண்டியைக் கண்டதும்
”அண்ணாவோட வண்டி இங்க எப்படி அப்ப அண்ணா எங்க” என ஆர்வமாக சுற்றுமுற்றும் தேடியதில் அவன் கண்களுக்கு அஞ்சலியுடன் கார்த்திக் நின்று சிரித்தபடியே பேசுவது தெரி்ந்தது உடனே காரை நிறுத்தச் சொன்னான் டிரைவரும் காரை ஓரமாக நிறுத்த அதைக் கவனி்த்த அருளோ
”சார் என்னாச்சி”
“ஒண்ணுமில்ல ... அன்னிக்கு மட்டும் கோயிலுக்கு போறப்ப குடிச்சிட்டு வந்தீங்களே அது எப்படி
This story is now available on Chillzee KiMo.
...
”அதுவா அது என் தப்புதான், தெரிஞ்சே குடிச்சிட்டேன் என்ன செய்றது அந்தப் பழக்கத்தை