(Reading time: 43 - 85 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

தந்த பணம் மீதம் இருந்தது அதை பத்திரமாக தனது பைக்குள் வைத்துக் கொண்டு கடையில் வாங்கிய தெர்மாகோலை பையில் போட்டால் உடையும் என்பதால் மிச்ச பொருளை பையில் வைத்துக் கொண்டு தெர்மாகோலை மட்டும் கையில் வைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிங் இருக்குமிடம் நோக்கி நடந்தாள்.

அதே நேரம் அந்த வழியாக யுவனின் பெரிய அண்ணன் கார்த்திகேயன் தனது காரில் வந்தான். அவனே செல்ப் டிரைவிங் செய்பவன்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

யுவனது கார் என நினைத்தாள் ஆனால் அதிலிருந்து கார்த்திக் வரவும் அவளின் பயம் விலகி இயல்பாக அவனைக் கண்டு புன்னகைத்தாள். அவனும் அஞ்சலியிடம் சிரித்த முகத்துடன் சென்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.