Page 14 of 28
”ஆமாம் ஏன் நம்மளையேப பார்க்குது”
”பின்ன கோட் சூட் கூலிங்க்ளாஸ் உள்பட பணக்காரன் ஒருத்தன் சாதாரண கவர்மெண்ட் பஸ்ல பயணம் செஞ்சாலே ஆஆன்னு வேடிக்கைப் பார்ப்பாங்க இதுல நீங்க வேற கைதட்டினா பார்க்க மாட்டாங்களா” என கேட்க அவனோ ஒரு முறை சுற்றி முற்றி அமர்ந்திருந்த மக்களை பார்த்தான்.
அவர்களோ அவனை விநோத ஜந்துவாக பார்த்து வைத்தார்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடனே அந்த காட்சிகளைக்கண்டான்
அதற்குள் பஸ் சென்றதும் கார்த்திக் அஞ்சலியிடம்
”ஓகே அஞ்சலி நான் உன்னை ட்ராப் பண்ணிட்டேன், இந்தப் பயணம் எனக்கு ரொம்ப