Page 18 of 28
கலகலவெனச் சிரித்தான்
”என்ன அண்ணா சிரிக்கற”
”ஏய் எதுக்கு இப்படி லூசு போல பேசற”
”நான் ப்ராஜெக்ட் ஒர்க்ல இருக்கேன் அண்ணா, ஒண்ணு தெரியுமா என் க்ளாஸ்ல பாதிக்கு மேல எல்லாரும் ப்ராஜெக்ட் ஒர்க் முடிச்சிட்டாங்க, நான் இப்பதான் ஆரம்பிக்கிறேன் எனக்கு உதவி செய்ய கூட யாரும் வரலை, என் ப்ரெண்ட் ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”இது பொய்யில்லை மழுப்பல் புரியுதா”
”எனக்கு சாதாரணமாவே பொய் சொல்ல வராது, இதுல தங்கச்சிக்கிட்ட எப்படி சார் பொய் சொல்றது”