Page 17 of 28
பொருட்களை எல்லாம் எடுத்து மேஜையில் அடுக்கி வைத்துவிட்டு தான் உருவாக்க நினைக்கும் கேலக்ஸி வடிவத்திற்கான ஆயத்த வேலைகளை ஆரம்பித்தாள்.
மறுபக்கம் ஆபிசுக்கு சென்ற யுவனுக்கு வேலையே ஓடவில்லை.
அஞ்சலிக்கும் கார்த்திக்கும் என்ன சம்பந்தம் என தெரிந்துக் கொள்ள வேண்டும் அவனிடம் மட்டும் சிரித்து பேசுகிறாளே ஏன் தன்னிடம் அவ்வாறு பேசவில்லை, அதோடு அவள் பின்னால் தன் அண்ணன ... /p>
”அண்ணா புதனுக்கு அடுத்த கிரகம்தானே பூமி கரெக்டா, அப்ப பூமிக்கு அடுத்து என்ன கிரகம் வரும் செவ்வாயா இல்லை வியாழனா இல்லை சனியா அண்ணா” என கேட்க அருளோ
This story is now available on Chillzee KiMo.
...