Page 3 of 28
”ஹாய் அஞ்சலி” என யுவன் உற்சாகமாக சொல்ல அஞ்சலியோ
”நீங்க பண்றதெல்லாம் தப்பு, இதோட நிறுத்திக்குங்க” என்றாள் காட்டமாக
”நான் என்ன செஞ்சேன்”
”எதுக்கு நீங்க எனக்கு மெசேஜ் பண்ணீங்க”
“உனக்கு நன்றி சொல்லனும்னு தோணிச்சி அதான் போன் பண்ணா வீட்ல இருக்கறவங்க தப ... span>, மறுபடியும் சொல்றேன் உண்மையாவே மனசார உனக்கு நன்றி சொல்லனும்னுதான் அப்படி மெசேஜ் பண்ணேன், அதுக்கு ஒரு நல்ல காரணமும் இருக்கு நீ கேட்டா நான் அதை சொல்றேன்”
This story is now available on Chillzee KiMo.
...