Page 2 of 28
சொல்லியிருந்தால் வம்பாகிவிடுமே என நினைத்து அமைதியானாள்.
”சரி சரி வாண்ணா வந்து சாப்பிடு” என்றாள் அமைதியாக
”எல்லாரும் எனக்காக காத்திருக்காங்களா என்ன”
”இல்லை அப்பாவை சாப்பிட வைச்சி மருந்து கொடுத்து தூங்க அனுப்பிட்டேன், அம்மாவும் நானும்தான் உனக்காக வெயிட்டிங்”
”அம்மாவை சாப்பி ... , பாட்டு பாடறது, மெசேஜ் அனுப்பற வேலையெல்லாம் வைச்சிக்கமாட்டாரு” என நினைத்தவள் உடனே யுவனுக்கு போன் செய்ய முதல் ரிங்கிலேயே அட்டன்டு செய்தான் யுவன்
This story is now available on Chillzee KiMo.
...