Page 4 of 25
”நோ நோ பொய் சொல்ல வேணாம் சில விசயங்களை யார்கிட்டயும் சொல்லாம இரு அது போதும் அருள்”
”ஓகே சார்”
”நீ போன்ல உன் தங்கச்சியோட பேசு”
”இப்பவா சார்”
”ஆமாம் நீ சாப்பிட்டேன்னு தகவலாவது சொல்லிடு உன் வீட்ல இருக்கறவங்களும் நிம்மதியா இருப்பாங்கள்ல”
”ஒகே சார்” என சொல ... க்குப் பிடிச்சிருக்குல்ல
This story is now available on Chillzee KiMo.
...
”சூப்பராயிருக்குண்ணா” என பேச அருளும் அமைதியாக அவர்கள் பேசுவதை தடுக்காமல் அங்கிருந்து விலகி ஆபிஸ் அறைக்குச் சென்றான்.