Page 7 of 25
”நந்தினி”
”நல்ல பேர்தான் ஆமா அவங்க உன்கிட்ட நல்லவிதமாதானே நடந்துக்கறாங்க உன்னை ஒண்ணும் அவங்க கொடுமைப்படுத்தலையே”
”சே சே என்ன பேச்சு இது, அவங்க ரொம்ப ஸ்வீட்டானவங்க உன்னைப் போல நல்ல மனசுள்ளவங்க, அவங்க என்னை எதுவும் சொன்னதில்லை“
”திட்டினதில்லையா”
”இல்லையே
...
This story is now available on Chillzee KiMo.
...
வனும் ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குச் செல்ல நந்தினியோ அருளிடம் சென்றாள்
”அருள்” என அன்பாக அழைக்க அவனோ மரியாதையாக எழுந்து நின்று