Page 9 of 25
”வாவ் சூப்பர் ஐடியா அப்ப கிளம்பு வா சினிமாக்குப் போய் வரலாம்”
”வீட்லயே ஹோம் தியேட்டர் இருக்கறப்ப எதுக்கு சார் வெளிய போகனும்”
”ஆமாம்ல சரி வா நீயும் நானும் சேர்ந்து சினிமா பார்க்கலாம்”
”சார் வேலையிருக்கே சார்”
“என்னிக்குதான் வேலையில்லாம இருக்கு அட வா அருளு, நாளைக்கு வேலையை ... span>”
”ஆமாம் அருள் இந்த காதல் வந்தா ஒரு விதமான இன்பமான வலி நமக்குள்ள வரும், அந்தப் பொண்ணு நம்மளை காதலிக்குமா காதலிக்காதான்னு ஏங்க வைக்கற தருணம் இருக்குப்பாரு
This story is now available on Chillzee KiMo.
...